தமிழிசை: பாணரும் நாடோடிகளும்

 பேரா. முனைவர் அமுதா பாண்டியன்                                                              முதல்வர்( ப.நி.)                                                          நந்தனம் அரசு கலைக்கல்லூரி, சென்னை இந்திய இசை குறித்தான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளும் பொழுது இரண்டு பொருண்மைகளை நாம் மனதில் கொள்ள வேண்டும்.  கர்நாடக இசை, இந்துஸ்தானி இசை என்ற இரண்டு செவ்விசை முறைகள் தற்காலம் இந்தியாவில் பயிலப்படுகின்றன. தக்காண...